Screen Reader Access     A-AA+
அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம், ஸ்ரீரங்கம் - 620006, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Aranganatha Swamy Temple, Srirangam, Srirangam - 620006, Thiruchirappalli District [TM025700]
×
-

  பக்தர்கள் வசதிக்காக நாள் முழுவதும் அன்னதான திட்டம் 13-09-2012 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் குறைந்தது 3000 பக்தர்கள் உணவு அருந்தி செல்கின்றனர். 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்க ரூ.3,500/- செலுத்த வேண்டும். மேலும் 100 நபர்களுக்கு கட்டளை ஏற்படுத்த ரூ.70,000/- வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும். இதன் மடங்கில் எத்தனை நபர்களுக்கு அன்னதானம் செய்ய விருப்பமோ அதனை கணக்கிட்டு செலுத்த வேண்டும். தொடர்புக்கு திரு. ரெ. ராமமூர்த்தி, அன்னதானம் பொறுப்பாளர் 96299 44092