Screen Reader Access     A-AA+
அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம், ஸ்ரீரங்கம் - 620006, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Aranganatha Swamy Temple, Srirangam, Srirangam - 620006, Thiruchirappalli District [TM025700]
×
Facility
1 குடிநீர் வசதி (ஆர்.ஓ) ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சன்னதி, அன்னதான கூடம், தாயார் சன்னதி, துரை பிரகாரத்தில் மடப்பள்ளி அருகில் , உள்மணல்வெளி , துலாபாரம் அருகில்
2 வாகன நிறுத்தம் 4 உத்திர வீதிகள் 4 சித்திரை வீதிகள்
3 துலாபாரம் வசதி ஸ்ரீ ரங்கா கோபுரம் அருகில்
4 வேத பாட நிறுவனங்கள் பக்தர்கள் தங்கம் விடுதி வளாகம்
5 முடி காணிக்கை வசதி அம்மாமண்டபம் மற்றும் கொள்ளிடம் ஆற்றின் அருகே
6 நூலக வசதி கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள் சன்னதி அருகே மணல்வேலியின் உள்ளே
7 மின்கல ஊர்தி ஆரியப்பட்டாள் வாசல், தாயார் சன்னதி
8 மருத்துவமனை ஸ்ரீ ரங்கா கோபுரம் மற்றும் ரெங்க விலாஸ் மண்டபம் அருகில்.
9 காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் ஸ்ரீரங்கா ஸ்ரீ ரங்கா கோபுரம் அருகில், கிழக்கு வெள்ளை கோபுரம் அருகில்
10 தகவல் மையம் கார்த்திகை கோபுரம் அருகில்
11 சக்கர நாற்காலி தகவல் மையம் அருகில்
12 தங்குமிட வசதி பக்தர்கள் தங்கும் விடுதி
13 கழிவறை வசதி கிழக்கு வாசல், தெற்கு வாசல், வடக்கு வாசல்
14 பொருட்கள் பாதுகாக்கும் அறை தெற்கு வாசல் அருகில்