- | |||||
---|---|---|---|---|---|
1 | 22/01/2025 | ந.க. எண்310/1434/டி5 - தகர பந்தல் மற்றும் க்யூ லைன் அமைக்கும் பணி | ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் மற்றும் அதன் உபகோயில்களான உறையூர், அன்பில், திருவெள்ளறை ஆகிய கோயில்களில் வருடம் முழுவதும் (மார்கழி மாதம் முதல் கார்த்திகை மாதம் வரை) நடைபெறும் திருவிழாக்களில் தேர் ஓட்டும்பணி தேர் ஜோடனை செய்தல், தெப்பம் பூட்டுதல், தகரம் மற்றும் சவுக்கினால் பந்தல் போடுதல், இரும்பு பைப்பினால் கியூ லைன் கட்டுதல் போன்ற பணிகள். | 21/01/2025 05:45 PM |