Screen Reader Access     A-AA+
அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம், ஸ்ரீரங்கம் - 620006, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Aranganatha Swamy Temple, Srirangam, Srirangam - 620006, Thiruchirappalli District [TM025700]
×
Temple Opening & Closing Timings
06:00 AM IST - 12:00 PM IST
12:00 PM IST - 09:00 PM IST
07:15 AM IST - 09:00 AM IST
12:30 PM IST - 02:15 PM IST
05:30 PM IST - 07:00 PM IST
சாதாரண நாட்களில் மேற்கூறிய நேரங்களில் தரிசனம் மற்றும் அர்ச்சனை செய்யப்படுகிறது. திருவிழாக் காலங்களில் மேற்படி பூஜா காலம் மற்றும் சேவை நேரம் மாறுதலுக்கு உட்பட்டது.

(( தரிசன நேரம் 30.05.2026 ::
காலை 06.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை //
பிற்பகல் 01.30 மணி முதல் மாலை 03.00 மணி வரை //
மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை ))

(( தரிசன நேரம் 31.05.2026 ::
காலை 06.00 மணி முதல் காலை 07.00 மணி வரை //
காலை 09.00 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை //
மாலை 05.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை ))

(( தரிசன நேரம் 01.06.2026 முதல் 27.06.2026 வரை ::
காலை 06.00 மணி முதல் காலை 07.00 மணி வரை //
காலை 09.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை //
பிற்பகல் 02.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை //
மாலை 07.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை ))


குறிப்பு: தரிசனம் நேரம் நிறைவு பெறுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு பக்தர்கள் இருக்க வேண்டும்.

குறிப்பு: தரிசனம் நேரம் நிறைவு பெறுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு பக்தர்கள் இருக்க வேண்டும்.
Pooja Details
1 விஸ்வரூப பூஜை (திருவிழாக்காலங்களில் விஸ்பரூப தரிசனம் மற்றும் தனுர் மாதங்களில் (மார்கழி மாதம் ) முழுவதும் விஸ்பரூப தரிசனம் கிடையாது)06:15 AM to 07:15 AM IST
2 பொங்கல் பூஜா (பொங்கல் பூஜை (தரிசனம் கிடையாது))07:15 AM to 09:00 AM IST
3 க்ஷீரன்னம் (க்ஷீரான்னம் (தரிசனம் கிடையாது))05:30 PM to 07:00 PM IST
4 அரவணை (தரிசனம் கிடையாது)09:30 PM to 10:00 PM IST
Temple Service Information
1விஸ்வரூப தரிசனம்100.00
2மங்கள ஹாரத்தி500.00
3திருமஞ்சனம் சக்கரத்தாழ்வார்1075.00
4திருமஞ்சனம் தன்வந்திரி1200.00
5திருமஞ்சனம் கம்பத்தடி அனுமார்780.00
6அன்னைத் தமிழில் வழிபாடு (பெருமாள் சன்னதி)5.00
7அன்னைத் தமிழில் வழிபாடு (தாயார் சன்னதி)5.00
8அன்னை தமிழில் வழிபாடு (சக்கரத்தாழ்வார்)5.00
9பெருமாள் சன்னதி சகஸ்ரநாமம்50.00
10தாயார் சன்னதி சகஸ்ரநாமம்20.00
11உள் ஆண்டாள் சன்னதி அர்ச்சனை5.00
12ஸ்ரீ வேணுகோபால் சன்னதி அர்ச்சனை5.00
13ஸ்ரீ உடையவர் சன்னதி அர்ச்சனை5.00
14ஸ்ரீ நம்மாழ்வார் சன்னதி அர்ச்சனை2.00
15பரமபதநாதர் சன்னதி (ஆண்டாள்) அர்ச்சனை5.00
16கோதண்ட ராமர் சன்னதி அர்ச்சனை5.00
17மணல்வெளி ஸ்ரீநிவாச பெருமாள் சன்னதி அர்ச்சனை5.00
18அமிர்தகலச கருடன் சன்னதி அர்ச்சனை5.00